Description
6 போட்டியாளர்கள் 'பட்டிமன்றம்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். நிகழ்ச்சியின் 15 நிமிடங்களுக்கு முன்னரே தலைப்பு வழங்கப்படும். நடுவர் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, தீர்ப்பை அறிவிப்பார். சிறந்த போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்குவார்.
Rules and Regulations
தகுதிச்சுற்றின் விதிமுறைகள்: மாணவர்கள் அனைவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம். மாணவர்கள் தனித்தனியாக பங்கேற்க வேண்டும். போட்டி தொடங்கும் 15 நிமிடங்களுக்கு முன்னர் மட்டுமே தலைப்பு வழங்கப்படும். போட்டியாளர்களுக்கு ஐயங்கள் இருப்பின், நிர்வாகிகள் உதவுவார்கள். மாணவர்கள் தங்களுடைய குறிப்புகளைப் பார்த்து பேசக்கூடாது. போட்டியாளர்கள் அதிகபட்சமாக 1 நிமிடம் பேசலாம். நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. தகுதிச்சுற்றில் வெற்றி பெரும் போட்டியாளர்கள் இறுதி சுற்றில் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு பட்டிமன்றம் நடைபெறும். இறுதிச்சுற்றின் விதிமுைறைகள்: தகுதிச்சுற்றில் வெற்றி பெற்றவர்கள் இறுதிச்சுற்றில் பங்கு பெறுவார்கள் . ஒரு அணியில் 3 நபர்கள் இருப்பார்கள் . போட்டி தொடங்கும் 15 நிமிடங்களுக்கு முன்னரே தலைப்பு வழங்கப்படும் .போட்டியாளர்கள் அதிகபட்சம் 5 நிமிடங்கள் பேசலாம்.போட்டியாளர்களுக்கு ஐயங்கள் இருப்பின் நிர்வாகிகள் உதவுவார்கள் .மாணவர்கள் தங்களுடைய குறிப்புகைள வைத்து பேசலாம் .வெற்றியாளர்களை நடுவர்களே தேர்ந்தெடுப்பார்கள்.போட்டியாளர்கள் ஒழுக்கமற்ற முறையில் பேசக்கூடாது .முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை!!!வெற்றி பெறுபவர்களுக்கும் பங்ஙேற்பாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.Event Incharge
P VALLIAMMAI - 9025608245