Description
திரையில் காண்பிக்கப்படும் படங்களைக் கோர்த்து, அதை உங்கள் கற்பனையால் வளர்த்து, கதையாய் எழுதி, பரிசுகளைத் தட்டிச்செல்லுங்கள் கதாசிரியர்களே!!!
Rules and Regulations
ஒரு பங்கேற்பாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். 10 முதல் 12 படங்கள் திரையில் காண்பிக்கப்படும் . கொடுக்கப்பட்ட படங்களை இணைத்து கதை எழுதப்பட வேண்டும். கதை பொருத்தமான வார்த்தைகளுடன் இருக்கவேண்டும். கதை தெளிவாக இருக்க வேண்டும் மற்றும் அனைத்து படங்களும் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும் . கதை குறைந்தது 250 வார்த்தைகளு க்கு மேல் இருக்க வேண்டும். நடுவர்கள் முடிவே இறுதியானது . முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை!!! வெற்றி பெறுபவர்களுக்கும் பங்ஙேற்பாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.Event Incharge
K.SIVA BHARATHI - 9363579702