Description
உணர்வுகளின் ஆழத்தில் கவிதை உருவெடுக்கிறது. இலக்கணம் அதற்கு அணிகலனாய் திகழ்கிறது. உணர்ச்சிகளை உணர மனிதனுக்கு உரிமை இருக்குமெனில், அதை வெளிப்படுத்தும் உரிமையை கவிதை தருகிறது. அக்கவிஞர்களைப் போற்ற நாங்களும் காத்திருக்கிறோம்.
Rules and Regulations
ஒருவர் ஒரு தலைப்பில் ஒரு கவிதை மட்டுமே எழுத இயலும் . மொத்தம் 5 தலைப்புகளில், ஒருவர் ஒரு தலைப்பினைத் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். போட்டிக்கான தலைப்பு, நிகழ்வு தொடங்கிய 5 நிமிடங்களுக்குள் திரையிலிடப்படும். நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது . குறுங்கவிதைகள் , ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது . புதுக்கவிதை, மரபுக்கவிதை, வெண்பா, கலிப்பா என கவிதைகள் எவ்வைகயிலும் இருக்கலாம் . வசனநடை தவிர்த்தல் நலம் . முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை!!! வெற்றி பெறுபவர்களுக்கும் பங்ஙேற்பாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.Event Incharge
DIVYA.R - 6369476876